பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் பாலியல் புகாரில் கைது

உத்தரப்பிரதேசம்: பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஷாஜகான்பூர் சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த சின்மயானந்த் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: