எம்.ஜி.ஆர். நூற்றாண்டு மையத்தை நிர்வகிக்க ஆலோசனை குழு அமைப்பு: சென்னை பல்கலைக்கழகம்

சென்னை: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு மையத்தை நிர்வகிக்க ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு மையத்திற்கு ஆலோசனைகள் வழங்க எம்.எஸ்.சுந்தரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: