விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதெளரியா நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதெளரியாவை மத்திய அரசு நியமித்துள்ளது.  ஆர்.கே.எஸ். பதெளரியா தற்போது விமானப்படையின் துணை தளபதியாக பணியாற்றி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: