×

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் தீனா, சேதுராஜன் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு: முதல்வர் அறிவிப்பு

சென்னை: சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் தீனா, சேதுராஜன் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் மின்சாரம் தாக்கி இறந்த இருவரது குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை முதல்வர் தெரிவித்தார்.


Tags : Dina ,victim ,Rs ,Sethurajan , Dina, Sethurajan family , pay compensation, Rs 3 lakh,each
× RELATED மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி