கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்கிறது இலங்கை அணி

இலங்கை: கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை அணி பாகிஸ்தான் செல்ல உள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் செல்லமாட்டோம் என்று ஏற்கனவே இலங்கை வீரர்கள் கூறியிருந்தனர்.


Tags : Sri Lanka ,Pakistan ,team , Sri Lanka ,team ,o tour, Pakistan
× RELATED 3வது டி20 போட்டியில் இன்று பாகிஸ்தான்-இலங்கை மோதல்