8 மாநிலங்கள் வழியே செல்லும் சாலைத்திட்டம் தனியார் அரசு பங்களிப்புடன் ரூ.30,000 கோடியில் செயல்பட உள்ளதாக தகவல்

டெல்லி: தமிழ்நாடு, கர்நாடகம், மராட்டியம், அரியானா, ஆந்திரம் வழியே புதிய சாலை அமைக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் வழியாகவும் புதிய சாலை அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 8 மாநிலங்கள் வழியே செல்லும் சாலைத்திட்டம் தனியார் அரசு பங்களிப்புடன் ரூ.30,000 கோடியில் செயல்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: