×

காப்பான் திரைப்படத்திற்கு தடை கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காப்பான் திரைப்படத்திற்கு தடை கோரிய மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. காப்பான் படத்தின் கதைக்கு உரிமை கோரி ஜான் சார்லஸ் என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜான் சார்லஸ் மனுவை தனிநீதிபதி ஏற்கனவே தள்ளுபடி செய்த நிலையில் மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Tags : Court of Appeal , CAPTAIN MOVIE, petition for dismissal, dismissal, HC
× RELATED தேவகோட்டையில் டாஸ்மாக் திறப்பதை...