×

திருப்பத்தூரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை: மாவட்டம் நீதிமன்றம் தீர்ப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Tags : District court ,Tirupathur ,District court jury ,jail , Tirupathur, Adolescent, Sexual Abuse, Offender, 10 Years, Prison, District Court, Judgment
× RELATED திருப்பத்தூரில் அதிக விலைக்கு...