இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 5 பேருக்கு அக். 3 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

யாழ்பாணம்: நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேருக்கு அக்டோபர் 3 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertising
Advertising

Related Stories: