பி.வி.சிந்து 50 நிமிட போராட்டத்திற்கு பிறகு தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவோங்கிடம் தோல்வி

ரஷ்யா: சீனா ஓபன் போட்டியில் பி.வி.சிந்து 50 நிமிட போராட்டத்திற்கு பிறகு தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவோங்கிடம் தோல்வி அடைந்தார். 21-12, 13-21, 19-21 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து தோல்வியுற்றார்.

Advertising
Advertising

Related Stories: