×

சென்னை சிட்லப்பாக்கத்தில் தடவியல்துறை உதவி இயக்குனர் 2-வது நாளாக ஆய்வு

சென்னை: சென்னை சிட்லப்பாக்கத்தில் தடவியல்துறை உதவி இயக்குனர் சோபியா 2-வது நாளாக ஆய்வு மேற்கொள்கிறார். சென்னை சிட்லப்பாக்கத்தில் சில நாட்களுக்கு முன் மின்கம்பம் சரிந்து மின்சாரம் தாக்கி சேதுராஜ் என்பவர் உயிரிழந்தார்.

Tags : Assistant Director ,Chennai ,Sitlapakkam , Assistant Director, Department of Forensic Medicine, Chennai, 2nd day
× RELATED தாராபுரம் அலங்கியத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.92 ஆயிரம் சிக்கியது