டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தபின் மேற்குவங்க முதல்வர் மம்தா பேட்டி

டெல்லி: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபின் மேற்குவங்க முதல்வர் மம்தா பேட்டியளித்துள்ளார்.  மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்றபின் முதல்முறையாக அவரை சந்தித்தேன் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அசாமில் தேசிய மக்கள் பதிவேடு வெளியிடப்பட்டு உள்ளது குறித்து ஐத்ஸஹாவுடன் விவாதித்தேன் என்று மம்தா கூறினார்.

Advertising
Advertising

Related Stories: