×

தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு செப்.23ம் தேதி தொடங்கும்: போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு செப்.23ம் தேதி தொடங்கும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தீபாவளிக்கு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் மக்களுக்கு பேருந்து வசதி பெற்று விளக்கமளித்தார். அப்போது, சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சை, கும்பகோணம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.



Tags : Vijayabaskar ,Diwali Special Bus Booking ,Deepavali Special Bus Booking , Diwali, Special Bus, Reservation, Transport Department, MR Vijayabaskar
× RELATED அதிமுக மாஜி அமைச்சரின் கல்லூரியில் மாணவன் சாவு