×

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே கிடப்பில் உள்ள பணிகளை விரைவுபடுத்தக்கோரி போராட்டம்

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே 3 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சாலை, பாலம் கட்டும் பணிகளை விரைவுபடுத்தக்கோரி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சிறுகாட்டூரில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Cuddalore district ,Kadumannar ,Kadumannar Temple , Struggling ,accelerate ,work,vicinity ,Kadumannar temple in Cuddalore district
× RELATED புதுச்சேரி வழியாக வரும் வாகனங்கள் கடலூர் மாவட்டத்திற்குள் நுழைய தடை