போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலையை இந்தியா அடைந்துள்ளது: ராஜ்நாத் சிங்

டெல்லி: போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலையை இந்தியா அடைந்துள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். மேலும் ஏர் வைஸ் மார்ஷல் திவாரி கூறியபடி தேஜஸ் போர் விமானத்தை சிறிது நேரம் இயக்கிப் பார்த்தேன் எனவும் கூறினார்.


Tags : Rajnath Singh ,India , India has , point of exporting ,warplanes,Rajnath Singh
× RELATED சொல்லிட்டாங்க...