ஜம்மு-காஷ்மீரில் வெடிக்காத 9 ஷெல் குண்டுகள் பாதுகாப்பாக வெடிக்கவைத்து அழிப்பு

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் மெந்தார் அருகே பாலக்கோட் கிராமத்தில் வெடிக்காத 9 ஷெல் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.  9 ஷெல் குண்டுகளையும் ராணுவ வீரர்கள் கைப்பற்றி பாதுகாப்பாக வெடிக்கவைத்து அழித்தனர்.

Tags : Kashmir ,Jammu , Jammu and Kashmir, unbroken 9 shell bombs, safe, destructive
× RELATED ஜம்மு-காஷ்மீரில் வெளிநாட்டு தூதர்கள்