×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.28,632 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.21 குறைந்து ரூ.3,579க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 5 காசுகள் குறைந்து ரூ.49.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : Chennai , price ,22 carat ,jewelery, Chennai , Rs.168
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...