சொல்லிட்டாங்க...

காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டால் நாட்டில் சாதிய சக்திகள் பலமடைந்து வருகின்றன. - பகுஜன் சமாஜ் கட்சிதலைவர் மாயாவதி

மதம், மொழி பிரச்னைகளை எழுப்பி, மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டிருக்கிறார். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மின்கல வாகனங்கள் கொள்கையில் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

நாட்டில் நிலவும்  பொருளாதார மந்தநிலையால் முதலீட்டாளர்களின்நம்பிக்கை குலைந்துள்ளது.  இந்த உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு பாஜ அரசு மறுக்கிறது - காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

Related Stories:

>