மோடி விமானத்துக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு

புதுடெல்லி: ஐநா சபை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாளை மறுநாள் பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். 27ம் தேதி வரை அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். பாகிஸ்தான் வழியாக அமெரிக்கா செல்வதுதான் எளிதான வழி. அவ்வாறில்லாவிட்டால், கூடுதலாக 10 மணி நேரம் செலவிட்டு சுற்றிச் செல்ல வேண்டும். இதனால் பிரதமர் மோடி அமெரிக்கா செல்கையில், அவரது விமானம் பாகிஸ்தான் வான்பரப்பு வழியாக செல்ல, அந்நாட்டிடம் மத்திய அரசு அனுமதி கோரியது. ஆனால், இதை ஏற்க பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது.

Related Stories: