மத்திய அரசு மீது பிரியங்கா குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவு: நாள்தோறும் 5 லட்சம் கோடி பொருளாதாரம் என்ற பகட்டு பேச்சுக்களாலும், ஊடகங்களின் தலைப்புக்களுக்கான கருத்துக்களாலும் நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு விடாது. வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்வதன் மூலமாக முதலீட்டாளர்கள் வருவதில்லை. முதலீட்டாளர்களின் நம்பிக்கை அசைக்கப்பட்டுள்ளது. பொருளாதார முதலீட்டின் அடித்தளம் விரிசல் கண்டுள்ளது. ஆனால், பாஜ அரசு இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு மறுக்கிறது.

Advertising
Advertising

Related Stories: