×

இரண்டாவது டி-20 போட்டி: இந்திய அணிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென்னாபிரிக்க அணி

மொகாலி: இந்திய அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 150 ரன்களை தென்னாபிரிக்க அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

Tags : match ,India ,South Africa ,T-20 , T20 match, Indian team, South African team
× RELATED சில்லி பாயின்ட்...