×

செப்டம்பர் 27-ம் தேதி நடத்த இருந்த வேலை நிறுத்த முடிவை திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் அறிவிப்பு

டெல்லி: செப்டம்பர் 27-ம் தேதி நடத்த இருந்த வேலை நிறுத்த முடிவை திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு கோரி ஏற்கனவே செப்.9 மற்றும் செப்.10 தேதிகளில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தம் செய்தனர். கோரிக்கை குறித்து பொறுப்புடன் பேச்சு வார்த்தை நடத்துமாறு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விமானிகள் சங்கம் வலியுறுத்தியது.


Tags : withdrawal ,pilots ,British Airways , Strike, British Airways, pilots
× RELATED இலவச மின்சாரம் திட்டம் தமிழக...