பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்காக பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அனுமதி மறுப்பு

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்வதற்காக பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எங்கள் நாட்டு வான்வழியை அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டோம் என பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ளார்.

Related Stories: