×

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக நடத்தும் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை; இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக நடத்தும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. செப்.20-ம் தேதி திமுக சார்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் குறித்து ஆளுநர் என்னிடம் பேசினார். எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று ஆளுநர் விளக்கினார்; அதன் அடிப்படையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.


Tags : DMK ,Stalin ,struggle , Hindi stuffing, DMK, struggle, postponement
× RELATED சொல்லிட்டாங்க...