×

எந்தவொரு குழந்தையும் பள்ளியில் படிப்பை நிறுத்தினாலும் பொதுத்தேர்வு காரணமாக இருக்கும்: கமல்ஹாசன்

சென்னை: எந்தவொரு குழந்தையும் பள்ளியில் படிப்பை நிறுத்தினாலும் பொதுத்தேர்வு காரணமாக இருக்கும் என மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 5,8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கொண்டுவந்தால் மன அழுத்தமே அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : election ,Kamal Haasan ,school , Child, school, general election, Kamal Haasan
× RELATED கமல்ஹாசன் கொடுத்த பரிசு: ஹாலிவுட் நடிகை பூரிப்பு