×

பொதுமொழி பற்றிய எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது : அமைச்சர் அமித்ஷா விளக்கம்

டெல்லி:  பொதுமொழி பற்றிய எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். பிற மொழி ஒன்றை கற்க வேண்டுமானால், இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என்றே கூறினேன். இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

Tags : Amit Shah , Public speaking, my speech , misunderstood, Minister Amit Shah
× RELATED சொல்லிட்டாங்க...