×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.28,800-க்கும் விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.3,600-க்கும் சவரன் ரூ.28,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.20.க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,jewelery , Chennai, jewelery , declined , Rs 200 , sold for Rs 28,800
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...