×

சென்னை சிட்லபாக்கத்தில் லாரி மோதியதாலேயே மின்கம்பம் விழுந்து சேது என்பவர் உயிரிழந்தார்: அமைச்சர் தங்கமணி விளக்கம்

சென்னை: சென்னை சிட்லபாக்கத்தில் லாரி மோதியதாலேயே மின்கம்பம் விழுந்து சேது என்பவர் உயிரிழந்தார் என அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்தார். மேலும் மின்கம்பம் மீது மோதிய லாரி குறித்து சிசிடிவி காட்சி மூலம் தேடப்பட்டு வருகிறது எனவும் கூறினார். மின்கம்பங்கள் பழுது குறித்து உடனடியாக பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.


Tags : Chennai Sethu ,Sitlapakkam ,Chennai , Sethu,dies , being ,hit ,lorry ,Sitlapakkam, Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...