×

புத்த கொள்கை முதுகலை படிப்பில் இருந்து மாணவர்கள் கிருபாமோகனை நீக்கி விவகாரம்: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புத்த கொள்கை முதுகலை படிப்பில் இருந்து மாணவர்கள் கிருபாமோகனை நீக்கியது பற்றி பதிலளிக்க சென்னை பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பல்கலை விதிகள் எதையும் மீறாத நிலையில் தத்துவ இயல் துறை படிப்பில் இருந்து தம்மை நீக்கிவிட்டதாக மனுவில் கிருபமோகன் முறையீடு செய்திருந்தார்.


Tags : Delegating ,students, Buddhist ,doctoral studies
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை