சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.28,888 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.3611-க்கும், சவரன் ரூ.28,888-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : Chennai , price, 22 carat,jewelery gold, Chennai , Rs
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு