ராமநாதபுரம் - திருப்பாலைக்குடியில் மத்திய கூட்டுறவு வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் - திருப்பாலைக்குடியில் மத்திய கூட்டுறவு வங்கியில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மோப்ப நாய் மற்றும் தடயவியல் வல்லுநர்கள் குழுவுடன் திருவாடனை போலீசார் கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: