×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 157 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 157 புள்ளிகள் உயர்ந்து 36,639இல் வர்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 45 புள்ளிகள் உயர்ந்து 10,862இல் வணிகமாகிறது. மேலும் நேற்று கடும் சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தைகள் இன்று காலை உயர்வுடன் தொடங்கியுள்ளது.

Tags : Sensex , Sensex ,gains ,157 points , opening trade
× RELATED வர்த்தக தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு