உயர்வுடன் தொடங்கிய மும்பை பங்குசந்தை

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 206.11 புள்ளிகள் உயர்ந்து 36,687 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குசந்தை நிஃப்டி 64.95 புள்ளிகள் உயர்ந்து 10,882 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.



Tags : Mumbai Stock Exchange ,Mumbai ,Nifty ,National Stock Exchange ,Sensex , Stock markets, Mumbai, Sensex, Nifty, National Stock Exchange
× RELATED மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் ஒரே நாளில் 646 புள்ளிகள் உயர்வு