திம்பம் மலைப்பாதையில் 6 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் 26 வளைவில் 6 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மைசூரில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிவந்த லாரி பழுதாகி நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

Related Stories: