சர்வதேச ராமாயண விழா உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேச்சு

டெல்லி : டெல்லியில் சர்வதேச ராமாயண விழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமாயணம் கலாசாரம் சித்தாந்தத்தை மட்டும் கற்று தரவில்லை என்றும் அரசியல்,நிர்வாகம் போர்திறன், நிர்வாகத்திறனை ஆகியவற்றை கற்று தருகிறது  என தெரிவித்தார்.

Related Stories: