புதுச்சேரியில் உப்பளம் , முத்தியால்பேட்டை, அரியாங்குப்பம், நெல்லித்தோப்பு , வில்லியலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை

புதுச்சேரி: புதுச்சேரியில் உப்பளம் , முத்தியால்பேட்டை, அரியாங்குப்பம், நெல்லித்தோப்பு , வில்லியலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: