அமித்ஷாவின் பேச்சு அரசியல் சட்டத்துக்கு எதிரானது: மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் கூறினார். அமித்ஷாவின் கருத்து சர்வாதிகார மனோபாவம் கொண்டது என்று பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரே கட்சி ஆட்சி இந்தியாவுக்கு சாத்தியமானதல்ல, இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Related Stories: