தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு ஸ்டாலின் மரியாதை

சென்னை: தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சிம்சனில் உள்ள பெரியாரின் சிலைக்கு ஸ்டாலினுடன் உதயநிதி மற்றும் திமுக நிர்வாகிகளும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: