கும்மிடிப்பூண்டி அருகே 6 பேர் கொண்ட கும்பல் மளிகை கடைக்குள் புகுந்து ரூ.15 ஆயிரம் பணம் கொள்ளை

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே 6 பேர் கொண்ட கும்பல் மளிகை கடைக்குள் புகுந்து ரூ.15 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தடுக்க முயன்ற ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: