சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு டெல்லியை சேர்ந்த ஹதர்ஷன் சிங் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு டெல்லியை சேர்ந்த ஹதர்ஷன் சிங் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார். செப்.30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என டெல்லி காலிஸ்தான் ஆதரவு குழுவைச் சேர்ந்த ஹதர்ஷன் சிங் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Hadarshan Singh ,registrar ,Delhi High Court , Chennai, High Court Registrar, Delhi, Hadarshan Singh, Bomb Threat, Letter
× RELATED திருவள்ளூர் சார் பதிவாளர்...