×

இந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: இந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து செப்.20ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : DMK , Hindi dumping, DMK, protest
× RELATED போலீஸ் பாதுகாப்புடன் தமிழகத்தில்...