பி.சி.சி.ஐ யின் ஊழல் தடுப்பு விதிகள் படி இந்த ஆண்டு டி.என்.பி.எல். போட்டிகள் கண்காணிக்கப்பட்டன: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளக்கம்

சென்னை: 2019 தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார் குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. டி.என்.பி.எல். போட்டிகளில் எந்த முறைகேடும் நடைபெறாத அளவுக்கு ஊழல் தடுப்பு அதிகாரிகள் குழுவால் கண்காணிக்கபட்டு வருகிறது. பி.சி.சி.ஐ யின் ஊழல் தடுப்பு விதிகள் படி இந்த ஆண்டு டி.என்.பி.எல். போட்டிகள் கண்காணிக்கப்பட்டன.

Tags : DNPL ,BCCI ,Tamil Nadu Cricket Association ,Matches , BCCI, Prevention of Corruption, DNPL Matches, Tamil Nadu Cricket Association
× RELATED வருமான வரி தாக்கல் படிவம் விதிகள் தளர்வு