மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,000 கனஅடியில் இருந்து 17,000 கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,000 கனஅடியில் இருந்து 17,000 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடி, அணையின் நீர் இருப்பு 93.470 டிஎம்சி, வெளியேற்றம் 16,900 கனஅடியாகும். தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 18,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

Related Stories: