×

சென்னை அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த விவகாரம்: மின்வாரிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை முகலிவாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் மின்வாரிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலந்தூர் உதவி பொறியாளர் செந்தில், உதவி மண்டல பொறியாளர் பாலு ஆகியோர் மீது மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Tags : electrocution ,Chennai ,affair ,Electricity Board , Chennai, Electricity, Child Deaths, Electricity Officers, Prosecution
× RELATED டெல்லியில் இருந்து 5 வயது சிறுவன் தனி ஆளாக விமானத்தில் பயணம்