மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிந்து 37,123 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிந்து 37,123 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 72 புள்ளிகள் சரிந்து 11,003 புள்ளிகளில் வர்த்தகமானது.

Related Stories: