வேலூரில் நகர ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

வேலூர்: வேலூர் அண்ணா சாலையில் நகர ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். லஞ்சம் வாங்கப்படுவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் அலுவலகத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: