சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.28,960-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.28,960 க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.36 உயர்ந்து ரூ.3,620 க்கு விற்பனையாகிறது.

Related Stories: