×

ஆந்திர மாநில முன்னாள் சபாநாயகர் கொடேலா சிவபிரசாத் தூக்கிட்டு தற்கொலை

ஐதரபாத்: ஆந்திர மாநில முன்னாள் சபாநாயகர் கொடேலா சிவபிரசாத் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். முன்னாள் சபாநாயகர் கொடேலா சிவபிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Tags : Kodela Sivaprasad ,Andhra Pradesh ,suicide , Andrea, Former Speaker, Kodela Sivaprasad, Suicide
× RELATED ஆந்திராவில் ஆக.3ல் பள்ளிகள் திறப்பு