கடற்படை தளபதியாக அட்மிரல் கரம்பீர் சிங் எதிர்த்த வழக்கு: முப்படைகளின் தீர்ப்பாயம் தள்ளுபடி

டெல்லி: கடற்படை தளபதியாக அட்மிரல் கரம்பீர் சிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. துணை அட்மிரல் பிமல் வர்மாவின் மனுவை முப்படைகளின் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.


Tags : Karambeer Singh ,Tribunal ,Commander ,Navy , Navy Commander, Admiral Karambeer Singh, Case, Army, Tribunal dismissed
× RELATED சிலை கடத்தல் தொடர்பு வழக்கு...