×

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் காஷ்மீர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: மாநிலங்களைவை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் காஷ்மீர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காஷ்மீரில் தமது வீட்டுக்கு செல்ல குலாம்நபி ஆசாத் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். காஷ்மீரில் உள்ள பரமுல்லா மற்றும் அனந்தநாக் செல்ல குலாம்நபி ஆசாத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


Tags : Supreme Court ,Ghulam Nabi Azad ,Congress ,Kashmir , Senior Congress leader Ghulam Nabi Azad allowed the Supreme Court of Kashmir
× RELATED மக்களவை தேர்தலில் குலாம்நபி ஆசாத் போட்டியில்லை